123

 சித்தன்னவாசல்புதுக்கோட்டை மாவட்டத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலம் சித்தன்னவாசல். புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் சித்தா்கள் மலைகளிலும் குகைகளிலும் துறவி வாழ்க்கை வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அவா்கள் மலைகளில் பூஜைகள் மற்றும் தியானங்களை மேறெ்கொள்ளவார்கள் அந்த இடங்கள் சமணா்களின்...