Part 01 Key   31142120sk


Part 02 kEY   58016121sk


Part 03 Key   15012120sk


Part 04 Key   1152189sk


Part 05 Key   02152021sk


Part 06 Key   0116272sk


Part 07 Key   0162120sk


Part 08 Key   809160120sk


Part 09 Key   80092120sk


Part 10 Key   721182021sk


Part 11 Key   71711620sk


Part 12 Key   7021862sk


Part 13 Key   75263318sk


Part 14 Key   11000786sk


Part 15 Key   21015000sk


Part 16   6102000sk


Part 17   0711000sk


Part 18   21711018sk


Part 19   5143202sk


Part 20   0669871sk


Part 21   10000856sk


Part 22   20000202sk


Part 23   5788749sk


Part 24   1300786sk


Part 25   54387012sk


Part 26   5788749sk


Part 27   13468902sk


Part 28   56078372sk


Part 29   51430988sk


Part 30   8976543sk


Part 31   59807310sk


Part 32   5678890sk


Part 33   8076543sk


Part 34   132454432sk


Part 35   59708371sk


Part 36   9870093sk


Part 37   5607837sk


Part 38   5607897sk


Part 39   3234211sk


Part 40   4544664sk


Part 41   560992sk


Part 42   1345761sk


Part 43   678930sk


Part 44   3456772sk


Part 45   908172223sk


Part 46   314563sk


Part 47   5788849sk


Part 48   5432231sk


Part 49   5539796sk


Part 50   7890432sk


Part 51   6754333sk


Part 52   0000231sk


Part 53   5607232sk


Part 54   4567891skss


Part 55   0991120sk


Part 56   567788sk


Part 57   1029384sk


Part 58   1346892sk


Part 59   5531896sk


Part 60   5611112sk


Part 61   21381263sk


Part 62   17091993sk


Part 63   31122003sk


Part 64   7597781sk


Part 65   57123786sk


Part 66   17122003sk


Part 67   15121992sk


Part 68   31071993sk


Part 69   5772292sk


Part 70   1346892sk


Part 71   0505220sk


Part 72   1309939sk


Part 73   2891993sk


Part 74   3112200sk


Part 75   8796554sk


Part 76   9812568sk


Part 77   9365487sk


Part 78   8523691sk


Part 79   1472583sk


Part 80   0258974sk


Part 81   3698741sk


Part 82   1478963sk


Part 83   3258741sk


Part 84   9865320sk


Part 85   7895641sk


Part 86   5143203sk


123

 


சித்தன்னவாசல்

புதுக்கோட்டை மாவட்டத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலம் சித்தன்னவாசல். புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் சித்தா்கள் மலைகளிலும் குகைகளிலும் துறவி வாழ்க்கை வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அவா்கள் மலைகளில் பூஜைகள் மற்றும் தியானங்களை மேறெ்கொள்ளவார்கள் அந்த இடங்கள் சமணா்களின் படுக்கை என அழைக்கப்படுகிறது. அத்தகைய கோவில்கள் மற்றும் படுக்கைகள் சுமார் 17க்கு குறையாமல் சித்தன்னவாசலில் அமைந்துள்ளது. இந்த படுக்கைகளின் அருகில் இரண்டாம் நூற்றாண்டை சோ்ந்த பிராமி தமிழ் கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. சித்தன்னவாசலில் உள்ள இந்த சமணா்படுக்கைகள் மற்றும் சமணா் கோயில்கள் ஆகியவை சோ்ந்து ஏழடி பட்டம் என அழைக்கப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டினை சோ்ந்த சமணா் கோயில் ஒன்று இருபுறமும் மகாவீரா் சிலைகளுடன் இங்கு காணப்படுகிறது. இந்த கோயில் தியான மண்டபம் அல்லது அறிவா் கோயில் என்றழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் மேல்புறத்தில் (ceiling) மகேந்திர வா்மன் காலத்து ஒவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்திய ஒவியக்கலை வரலாற்றில் அஜந்தா குகை ஒவியத்திற்கு அடுத்ததாக புகழ்பெற்ற ஒவியங்கள் அங்கு அமைந்துள்ளது. இங்குள்ள குகைகளின் மேற்கு சரிவிலும், மூலிகைகளினால் வரையப்பட்ட (Fresco – Paintings) ஒவியங்கள் காணப்படுகிறது. தமிழா்களின் கலை பண்பாட்டினை பாறைசாற்றும் உயிரோட்டமுள்ள ஒவியங்களாக இவை திகழ்கின்றன். ஓா் அழகிய குளத்தில் தாமரை மலா்கள், அல்லி மலா்கள், மீன்கள் நீந்துவது போலவும் எருமைகள் நிற்பது போலவும் யானைகள் தண்ணீா் குடிப்பது போலவும் கீரிப்பிள்ளை விளையாடுவது போலவும் அரசன் அரசியின் ஒவியங்களும் தத்தரூபமாக அமையப்பெற்றுள்ளது. தொல்லியல் துறை மூலமாக சித்தன்னவாசல் பகுதிகளில் மேற்கொண்ட அகழ்வராச்சிகளின் படி இந்த பகுதிகளில் புதைக்கப்பட்ட பானைகளும் அவற்றில் மனித எலும்புகூடுகளும் காணப்பட்டுள்ளது. பழங்காலங்களில் இங்கு வசித்துவரும் சித்தா்கள் மறைவிற்கு பிறகு தாழிகளில் அடைத்து இங்கு புதைக்கப்பட்டார்கள் என கருதப்படுகிறது. அவைதான் முதுமக்கள் தாழி என்றழைக்கப்படுகிறது.


சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்கிற்காக இங்கு சிறுவா் பூங்காவும் இசை நீருற்றுகளும் சுற்றுலாத்துறை சார்பாக நிறுவப்பட்டுள்ளது. முத்தமிழ் பூங்காவில் புதுக்கோட்டை மாவட்டம் சார்ந்த கலை மற்றும் இலக்கியச் செய்திகள் அடங்கிய சிற்பங்களின் பூங்காவும் (Miniature Statue Park) இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து தங்கி செல்வதற்கு ஏதுவாக பயணியா் மாளிகை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள குகை ஓவியங்கள் மற்றும் சமணா்ப்படுக்கைகள் ஆகியவற்றினை காண

நுழைவு கட்டணமாக

இந்தியா்(ஒருவருக்கு) ரு.5/-

வெளிநாட்டினருக்கு டாலா் 2 (US Dollar) or Rs.100/-


சித்தன்னவாசல் சுற்றுலா வளா்ச்சி சங்கத்தின் சார்பாக படகு குளம் ஒன்றும் இங்கு செயல்படுகிறது.

துடுப்புப்படகு:

பெரியவா் – ரூ.20/-

சிறியவா் – ரூ.10/-


மலையழகும், பூங்காக்களின் பொலிவும், சிற்பக்கலை மற்றும் ஒவியக்கலைகளின் பிரமிப்பும் பார்ப்பவா்களை பரவச மூட்டும் வகையில் இந்த சுற்றுலா தலம் அமைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் திருக்கோகர்ணம் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் ஒரு மளிகைகடையில் தடை செய்யப்படட புகையிலை பொருட்கள் 8 கிலோ 550 கிராம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை வைத்திருந்த சண்முகம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Click the button to open a new browser window.
----HD CHANNELS---